ஆச்சார்ய குரு பரம்பரை


ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை

ஶ்ரீ மணவாள மாமுனிவர் அரங்கன் திரு முன்னிலையில் ஓராண்டு காலம் திருவாய்மொழிப் பொருள் கூறியதாகவும், அரங்கன் ஒரு சிறு பிள்ளை வடிவில் தோன்றி
“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||”
என்னும் தனியனை அருளியதாக வரலாறு. (தனியன் என்பது ஆசார்ய புருஷர்களுக்கான த்யாந ச்லோகம்)
மாமுனிகளுக்கான தனியனை இயற்றியதால் இவர் மாமுனிகளின் சீடராகிறார்; ஸ்ரீமந்நாராயணன், பெரிய பிராட்டி, சேனை முதலியார், நம்மாழ்வார் என்று தொடங்கும் குரு பரம்பரை மீண்டும் நாராயணனிடம் நிறைவு பெறுகிறது.

தனியன்கள் >

வாழி திருநாமம் >

1. பெரிய பெருமாள்

2. பெரிய பிராட்டியார் 

3. ஸேனை முதலியார்

4. நம்மாழ்வார் 

5. நாதமுனிகள் 

6. உய்யக்கொண்டார்

7. மணக்கால் நம்பி

8. ஆளவந்தார்

9. பெரிய நம்பி

10. எம்பெருமானார்

11. எம்பார்

12. பட்டர் 

13. நஞ்சீயர்

14. நம்பிள்ளை

15. வடக்கு திருவீதிப் பிள்ளை

16. பிள்ளை லோகாசார்யர்

17. திருவாய்மொழிப் பிள்ளை

18. அழகிய மணவாள மாமுனிகள்