மூன்றாம் ஆயிரம் (இயற்பா) 1. முதல் திருவந்தாதி – பொய்கையாழ்வார் 2. இரண்டாம் திருவந்தாதி – பூதத்தாழ்வார் 3. மூன்றாம் திருவந்தாதி – பேயாழ்வார் 4. நான்முகன் திருவந்தாதி – திருமழிசை ஆழ்வார் 5. திருவிருத்தம் – நம்மாழ்வார் 6. திருவாசிரியம் – நம்மாழ்வார் 7. பெரிய திருவந்தாதி – நம்மாழ்வார் 8. திருவெழுகூற்றிருக்கை – திருமங்கையாழ்வார் 9. சிறிய திருமடல் – திருமங்கையாழ்வார் 10. பெரிய திருமடல் – திருமங்கையாழ்வார் 11. இராமானுச நூற்றந்தாதி – திருவரங்கத்தமுதனார்